டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018: மஹிந்திரா & மாருதி சுஸூகி?

மஹிந்திரா Stinger - எஸ்யூவி கான்செப்ட். மஹிந்திரா - ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் - பிரீமியம் எஸ்யூவி கான்செப்ட். மஹிந்திரா EV - எலெக்ட்ரிக் கார் கான்செப்ட். மாருதி சுஸூகி E-Survivor: எலெக்ட்ரிக் கார் கான்செப்ட். மாருதி சுஸூகி Future S - க்ராஸ்ஓவர் கான்செப்ட்.